ஆக்சிசனேற்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆக்சிசனேற்றி (Oxidizing agent) என்பது ஆக்சிசனை வழங்கக் கூடியது அல்லது ஐதரசனை நீக்கக் கூடியது அல்லது எதிர்மின்னிகளை (எலக்ட்ரான்களை) ஏற்கக் கூடிய ஒன்று ஆகும்.

ஒரு வினையில் ஆக்சிசனேற்றி ஒடுக்கமடையும். பெரும்பாலான ஆக்சிசனேற்றிகளின் மூலக்கூறில் ஆக்சிசன் இருக்கும். எனினும் ஆற்றல் வாய்ந்த ஆக்சிசனேற்றியான புளோரினின் மூலக்கூறு வாய்பாடில் ஆக்சிசன் இல்லை. ஃபுளோரின் ஓர் எலக்ட்ரான் ஏற்பி ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சிசனேற்றி&oldid=1083732" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்