மக்னீசியம் அசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்னீசியம் அசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் அசைடு
வேறு பெயர்கள்
மக்னீசியம் ஈரசைடு
இனங்காட்டிகள்
39108-12-8
InChI
  • InChI=1S/Mg.2N3/c;2*1-3-2/q+2;2*-1
    Key: TWRAJPCQPHBABR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21652192
SMILES
  • [N-]=[N+]=[N-].[N-]=[N+]=[N-].[Mg+2]
பண்புகள்
Mg(N3)2
வாய்ப்பாட்டு எடை 108.35 கி/மோல்
தீங்குகள்
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மக்னீசியம் அசைடு (Magnesium azide) என்பது Mg(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மக்னீசியம் நேர்மின் அயனியும் Mg(2+) அசைடு எதிர்மின் N3-அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

பண்புகள்[தொகு]

மக்னீசியம் அசைடு எளிமையாக நீராற்பகுப்புக்கு உட்படுகிறது.[1][2] மற்ற அசைடுகளைப் போலவே இதுவும் வெடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. Patil, K. C.; Nesamani, C.; Pai Verneker, V. R. (6 December 2006). "Synthesis and Characterisation of Metal Hydrazine Nitrate, Azide and Perchlorate Complexes". Synthesis and Reactivity in Inorganic and Metal-Organic Chemistry 12 (4): 383–395. doi:10.1080/00945718208063122. https://www.tandfonline.com/doi/abs/10.1080/00945718208063122. பார்த்த நாள்: 7 September 2023. 
  2. Chakyrov, S; Grancharova, E; Minkov, I (1 December 1987). "[Effect of magnesium ions on the inhibition of the mitochondrial ATPase (ATP-synthetase) complex by azide"]. Biokhimiia 52 (12): 2029–2031. பப்மெட்:2833937. https://europepmc.org/article/med/2833937. பார்த்த நாள்: 29 October 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்னீசியம்_அசைடு&oldid=3902004" இலிருந்து மீள்விக்கப்பட்டது