இசுட்ரோன்சியம் அசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுட்ரோன்சியம் அசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இசுட்ரோன்சியம் அசைடு
வேறு பெயர்கள்
இசுட்ரோன்சியம் ஈரசைடு
இனங்காட்டிகள்
19465-89-5
ChemSpider 25945876
InChI
  • InChI=1S/2N3.Sr/c2*1-3-2;/q2*-1;+2
    Key: PDEROVFZLWBVSG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 57375454
SMILES
  • [N-]=[N+]=[N-].[N-]=[N+]=[N-].[Sr+2]
பண்புகள்
Sr(N3)2
வாய்ப்பாட்டு எடை 171.66 கி/மோல்
தீங்குகள்
GHS pictograms வார்ப்புரு:GHS01
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இசுட்ரோன்சியம் அசைடு (Strontium azide) என்பது Sr(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுட்ரோன்சியம் (Sr2+) நேர்மின் அயனியும் அசைடு (N-3) எதிர்மின் அயனியும் சேர்ந்து இசுட்ரோன்சியம் அசைடு உருவாகிறது.[1]

பண்புகள்[தொகு]

Fddd என்ற இடக்குழுவில் செஞ்சாய் சதுரப் படிகக் கட்டமைப்பில் இசுட்ரோன்சியம் அசைடு படிகமாகிறது.[2] நேர்கோட்டு அசைடு அயனி உருவாக்கம் கொண்ட கார உலோகங்களின் அசைடுகளைப் போலன்றி, இசுட்ரோன்சியம் அசைடு வளைந்த அசைடு அயனிகளைக் கொண்டுள்ளது. அதிக அழுத்தத்தில் இருக்கும் போது இவை மேலும் வளைந்து கொண்டே இருக்கும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pringle, G. E.; Noakes, D. E. (18 April 1967). "The Crystal Structures of Lithium, Sodium, and Strontium Azides". Acta Crystallographica B24 (2): 262–269. doi:10.1107/S0567740868002062. https://scripts.iucr.org/cgi-bin/paper?S0567740868002062. பார்த்த நாள்: 29 October 2023. 
  2. Zhu, Weihua; Xu, Xiaojuan; Xiao, Heming (8 May 2007). "Electronic structure and optical properties of crystalline strontium azide and barium azide by ab initio pseudopotential plane-wave calculations". Journal of Physics and Chemistry of Solids 68 (9): 1762–1769. doi:10.1016/j.jpcs.2007.05.001. Bibcode: 2007JPCS...68.1762Z. https://www.sciencedirect.com/science/article/pii/S0022369707002120. பார்த்த நாள்: 7 September 2023. 
  3. Zhu, Hongyang; Han, Xue; Zhu, Peifen; Wu, Xiaoxin; Chen, Yanmei; Li, Miaoran; Li, Xuefeng; Cui, Qiliang (27 May 2016). "Pressure-Induced Amorphization of Strontium Azide". J. Phys. Chem. C 120 (23): 12423–12428. doi:10.1021/acs.jpcc.6b04446. https://pubs.acs.org/doi/10.1021/acs.jpcc.6b04446. பார்த்த நாள்: 29 October 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்ரோன்சியம்_அசைடு&oldid=3884457" இலிருந்து மீள்விக்கப்பட்டது