ஆரோசிலேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரோசிலேன்
Aurosilane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ரா ஆரோசிலேன்
வேறு பெயர்கள்
சிலிக்கான் டெட்ரா ஆரைடு
இனங்காட்டிகள்
12421-46-4 Y
InChI
  • InChI=1S/4Au.Si
    Key: HAWKSDAOUYSVMB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Au][Si]([Au])([Au])[Au]
பண்புகள்
SiAu4
வாய்ப்பாட்டு எடை 675.159
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் silane
ஏனைய நேர் மின்அயனிகள் சீசியம் அவ்ரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஆரோசிலேன் (Aurosilane) SiAu4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த சேர்மத்தில் தங்கம் -1 என்ற இணைதிறன் கொண்ட எலக்ட்ரான் ஏற்பியாக செயல்படுகிறது. ஆரோசிலேன் ஒரு வகையான தங்க சிலேன் என தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.[1] a=5.658, c=5.605 என்ற அளவுருக்களுடன் இது படிகமாகிறது.[2] குறைந்த ஆக்கிரமிக்கப்படாத மூலக்கூறு சுற்றுப்பாதையும் SiAu4 இன் நான்கு Si-Au பிணைப்பு சுற்றுப்பாதைகளும் SiH4 இன் சுற்றுப்பாதைகள் போலவே உள்ளன.[3]

கூடுதலாக, சிலிக்கான் தங்கத்துடன் சேர்ந்து Si3Au3 போன்ற மற்ற சேர்மங்களையும் உருவாக்கும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரோசிலேன்&oldid=3743323" இலிருந்து மீள்விக்கப்பட்டது