அகிரா குரோசாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அகிரா குரோசாவா
黒澤 明 or 黒沢 明
Akira Kurosawa.jpg
Akira Kurosawa on set
பிறப்பு மார்ச் 23 1910
தோக்கியோ, சப்பான்
இறப்பு செப்டம்பர் 6 1998 (அகவை 88)
தோக்கியோ, சப்பான்
தொழில் திரைப்பட் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தொகுப்பாளர், தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1943 - 1993
துணைவர் யொகொ யகுச்சி (1921-1985)

அகிரா குரோசாவா (Akira Kurosawa) (ஜப்பானிய மொழி 黒澤 明 குரோசாவா அகிரா, 黒沢 明 ஷின்ஜிடாய், 23 மார்ச், 1910 6 செப்டம்பர், 1998) உலகப் புகழ்பெற்ற ஜப்பானியக் கலைப்பட இயக்குனராவார்.1943 ஆம் ஆண்டு வெளியான சன்ஷிரோ சுகடா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.1993 ஆம் ஆண்டு தனது இறுதிப்படைப்பான மடடாயோ திரைப்படத்தினை இயக்கிய அகிரா குரோசாவா வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருதினையும் பிரெஞ்சு விருதான லீஜியன் டி ஹானர் விருதினையும் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.


[தொகு] இவர் இயக்கிய திரைப்படங்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்சில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்