ரெனே டேக்கார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேற்குலக மெய்யியல்
17 ஆவது நூற்றாண்டு மெய்யியலாளர்
ரெனே டேக்கார்ட்

பெயர்

ரெனே டேக்கார்ட்

பிறப்பு

மார்ச் 31, 1596
La Haye en Touraine [now Descartes], Indre-et-Loire, பிரான்ஸ்

இறப்பு

பெப்ரவரி 11 1650 (அகவை 53)
ஸ்டாக்ஹோம், சுவீடன்

கருத்துப் பரம்பரை

கார்ட்டீசியனிசம், அறிவுக்கரணியனிசம்(Rationalism), Foundationalism

முதன்மைக் கருத்துக்கள்

மேலியற்பியல், அறிமுறையியல்(Epistemology), அறிவியல், கணிதம்

குறிப்பிடத்தக்க கருத்துக்கள்

கோஜிட்டோ எர்கோ சும்(Cogito ergo sum), method of doubt, கார்ட்டீசியன் ஆள்குஊற்று முறைமை, கார்ட்டீசிய இருமை, கடவுள் உள்ளார் என்பதற்கான "உள்ளதியல்" கரணியக்கூற்று (ontological argument); மேற்குலக மெய்யியலின் தந்தை எனக் கருதப்படுகின்றார்.

ஏற்ற தாக்கங்கள்

அல்-கசாலி, பிளேட்டோ, அரிஸ்டாட்டில், அன்செல்ம், தாமஸ் அக்கினாஸ், வில்லியம் ஆக்கம், பிரான்சிஸ்கோ சௌரெஸ், மாரின் மெர்ஸ்சென், செக்ஸ்டஸ் எம்பிரிக்கஸ், மிஷெல் டி மோன்ட்டேய்ன், டன்ச் ஸ்கோட்டஸ்

ஊட்டிய
தாக்கங்கள்

பரூச் ஸ்பினோசா, தாமஸ் ஹாப்ஸ், அன்ட்வான் அர்னால்டு, நிக்கோலஸ் மலெபிராஞ்செ, பிலேய்ஸ் பாஸ்கல், ஜான் லாக், கோட்பிரீட் லீப்னிட்ஸ், ஹென்றி மோர், இம்மானுவேல் கண்ட், எட்மண்ட் ஹுஸ்செர்ல், லியோன் பிரன்ஷ்விக், ஸ்லாவோ ஷிஷெக், நோன்ம் சோம்சுக்கி, ஜேசன் ஸ்டான்லி

ரெனே டேக்கார்ட் (René Descartes பிரெஞ்சு மொழி: IPA[ʁə'ne de'kaʁt]) (மார்ச் 31, 1596பெப்ரவரி 11, 1650), ஒரு பிரெஞ்ச்சு நாட்டு மெய்யியல் அறிஞர். இவரைத் தற்கால மேற்குலக மெய்யியலின் தந்தை எனப் பலரும் கருதுவர். இவர் கணிதத்துறையின் மேதைகளில் ஒருவர். இவர் இலத்தீன் மொழியில் ரெனேட்டஸ் கார்ட்டேசியஸ் (Renatus Cartesius) என அறியப்படுகின்றார்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்