தாரைப் பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபுளோரிடாவிலுள்ள தேசிய வான் பாதுகாப்பு தளத்தில் சோதனை செய்யப்படும் பிராட் & விட்னி F100 சுழல் விசிறி எந்திரம். இவ்வெந்திரம் F-15 Eagle வானூர்திக்கானது. பின்னணியில் உள்ள குடைவு சத்தத்தைக் குறைக்கவும் புறப்போக்கை வெளியேற்றவும் பயன்படுகிறது.

தாரை எந்திரம் (Jet Engine) எனப்படுவது, நியூட்டனின் இயக்க விதிகளின் அடிப்படையில் செயல்படும் தாரை உந்துகையின்படி வேகமாக வெளியேறும் தாரையால் உந்துவிசையை ஏற்படுத்தும் விளைவு எந்திரம் ஆகும். தாரை எந்திரங்கள் பல வகைகளில் உள்ளன. அவற்றுள் சில: சுழல் தாரை, சுழல் விசிறி, ஏவூர்தி. பொதுவாக இவை உள் எரி பொறிகள் ஆகும். ஆயினும், எரியா-வகை தாரை எந்திரங்களும் உள்ளன.

வழமையான மொழியாடலில் தாரை எந்திரம் என்பது உள்ளெரி காற்றெரி தாரைப் பொறியையே குறிக்கிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாரைப்_பொறி&oldid=1369385" இருந்து மீள்விக்கப்பட்டது