கழித்தல் (கணிதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
"5 - 2 = 3"

கழித்தல் என்பது, நான்கு அடிப்படையான கணிதச் செயல்முறைகளுள் ஒன்றாகும். இது கூட்டலுக்கு எதிர்மாறானது. கழித்தல், கழித்தல் குறியினால் காட்டப்படுகின்றது. எடுத்துக்காட்டாக: 5 - 3 என்பது ஐந்திலிருந்து மூன்றைக் கழிப்பதைக் குறிக்கும். சமன் குறியீட்டுடன் இதற்கான விடை எழுதப்படுவது வழக்கம்.

எ.கா: 5-3=2

இது, ஐந்து சய மூன்று சமன் இரண்டு என்று வாசிக்கப்படுகின்றது.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கழித்தல்_(கணிதம்)&oldid=1068275" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்