எதிர்ம எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எதிர்ம எண், அல்லது குறை எண், மறை எண் என்பது சுழியத்துக்கு குறைவான மெய்யெண். எ.கா −2, −45.33 போன்றவை. நேர்ம மெய்யெண்களுக்கு ஏற்புடைய கணித செயற்பாடுகள் அனைத்து எதிர்ம எண்களுக்கும் ஏற்புடையவை.

எத்ர்ம எண்கள் முத முதலில் சீன, இந்திய கணிதவியலாளர்களால் பயன்படுத்தப்பட்டது.[1] எனினும் பல காலமாக கணக்குகளுக்கான மறை எண் விடைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 17 ம் நூற்றாண்டில் இருந்து எதிர்ம எண்கள் நடைமுறைக் கணிதத்தில் பரந்த பயன்பாட்டுக்கு வந்தன. [2]

[தொகு] மேற்கோள்கள்

  1. Negative Numbers
  2. Negative Numbers

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்