வேர்ஜில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேர்ஜில்

இத்தாலியின் நேப்பிள்சில் உள்ள அவருடைய கல்லறை வாயிலில் காணப்பட்ட வேர்ஜிலின் மார்பளவுச் சிலை.
பிறப்பு பப்ளியஸ் வேர்ஜிலஸ் மாரோ
அக்டோபர் 15, 70 BCE
ஆண்டெஸ், சிசல்ப்பைன் கவுல்
இறப்பு செப்டெம்பர் 21, கிமு 19
புருண்டிசியம்
தொழில் கவிஞர்
நாடு ரோமன்
இலக்கிய வகை இதிகாசம், didactic poetry, pastoral poetry
இயக்கம் அகஸ்ட்டியக் கவிதை

வேர்ஜில் எனப்படும் பப்ளியஸ் வேர்ஜிலஸ் மாரோ (அக்டோபர் 15, கிமு 70 – செப்டெம்பர் 21, கிமு 19) ஒரு செந்நெறிக்கால ரோமக் கவிஞர் ஆவார். இவர் எழுதிய முக்கியமான ஆக்கங்கள், புகோலிக்ஸ் (Bucolics), ஜோர்ஜிக்ஸ் (Georgics), ஏனீட் (Aeneid) என்பன. அவை தவிரப் பல சிறு கவிதை ஆக்கங்களையும் இவர் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு விவசாயின் மகனான வேர்ஜில், ரோமின் மிகப் பெரிய கவிஞர்களுள் ஒருவர் என்ற நிலையை எட்டியதுடன், இவரது ஏனீட் என்னும் ஆக்கம் ரோமின் தேசிய இதிகாசமாகவும் போற்றப்பட்டது.

தாக்கங்கள்[தொகு]

ஹோமர், கலிமாச்சஸ், என்னியஸ், லூக்கிரேட்டியஸ்

பின்பற்றுவோர்[தொகு]

ஆவிட், லூக்கான், ஸ்டேட்டியஸ், தேசியவாத இயக்கம், தாந்தே அலிகியேரி லுடோவிக்கோ அரியோஸ்ட்டோ, ஜான் மில்ட்டன், ஜான் கீட்ஸ்¨, ஜோர்ஜ் லூயிஸ் போர்ஜெஸ்

"http://ta.wikipedia.org/w/index.php?title=வேர்ஜில்&oldid=1761837" இருந்து மீள்விக்கப்பட்டது