இரண்டாம் ராமேசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அபு ஸிம்பலில் இருக்கும் நான்கு சிலைகளில் ஒன்று.

இரண்டாம் ராமேசஸ் - 19வது வம்சத்தின் முன்றாவது எகிப்திய மன்னராவார். எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த வல்லரசாராக பெற்றபடுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த வருடம் கிமு 1305. இவர் 14 அகவையில் இளவரசராகவும், 20 அகவையில் எகிப்து‎ அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார். தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 செத் விழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது ஒரு சாதனையாகும்.

[தொகு] கட்டிடக் களங்கள்

இரண்டாம் ராமேசசின் ஆட்சிகாலத்தில் எழுப்பப்பட்ட மற்றும் செம்மைபடுத்தப்பட்ட கட்டிடக் களங்கள் பின் வருமாறு.


சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்