நிலம் (பொருளியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நிலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிலம் (Land) என்பது பொருளியலின்படி உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் ஆகும். நிலத்தினை மனிதனால் உற்பத்தி செய்யமுடியாது.

நிலத்தின் இயல்புகள்[தொகு]

  • இயற்கையின் கொடைகளாகும் அதாவது மனிதனால் உருவாக்க முடியாது.
  • உற்பத்திசெலவற்றது.
  • செயலற்றவை அ-து மனிதமுயற்சி மற்றும் எனையகாரணிகளின் இணைப்பினாலே நிலம் செயலுள்ளதாகும்.
  • இடம்பெயரும் தன்மை அற்றது.
  • விரைவாக குறைந்துசெல் விளைவு விதி தொழிற்படும்.

நிலத்தின் முக்கியத்துவம்[தொகு]

  • உற்பத்தி மேற்கொள்ள நிலம் அவசியம்.
  • சகல மூலவளங்களும் நிலைத்திருக்க நிலம் அவசியம்.
  • மனிதமுயற்சி மற்றும் எனையகாரணிகளை உட்புகுத்துவதனால் நிலத்தின் பெறுமதி அதிகரிக்கும்.
  • நெகிழ்ச்சியற்ற நிரம்பலை கொண்டுள்ளது.
"http://ta.wikipedia.org/w/index.php?title=நிலம்_(பொருளியல்)&oldid=294042" இருந்து மீள்விக்கப்பட்டது