கோபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கோபம் என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சியாகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறிகொண்டதாக இருக்கலாம். கோபம் ஏற்படும்போது உடலளவில் அதிக இரத்த அழுத்தம் வேகமான இதயத்துடிப்பு, அட்ரீனாலின் (adrenaline) நோராட்ரீனலின் (noradrenaline)அதிகம் சுரக்கலாம்.

இணையான சொற்கள் [தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=கோபம்&oldid=1402977" இருந்து மீள்விக்கப்பட்டது