காமம்
காமம் என்பது ஆசை,விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பஙகளையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல்.
பொருளடக்கம் |
இந்து மதம்[தொகு]
இந்து மதத்தில், காமம் எனபது நான்கு புருஷார்த்தங்களுள் ஒன்று. ஒரு மனிதனின் வாழ்க்கையில் அடைய வேண்டிய குறிக்கோள்களுள் ஒன்றாக காமம் கருதப்படுகிறது. எனினும் அறம், மற்றும் பொருளுக்கு பின்பே காமம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அறம், பொருள், காமம் ஆகிய மூன்றையும் வாழ்க்கையில் முறையாக கடைபிடித்தால் வீடுபேறு கிடைக்கும் என இந்து மதத்தில் நம்பப்படுகிறது. காம சூத்திரத்தில்
இந்து மதத்தில் காமத்தின் அதிபதியாக காம தேவன் கருதப்படுகிறார்.
பௌத்தம்[தொகு]
இந்து மதத்தைப் போல் அல்லாது, பொதுவாக பௌத்தத்தில்ம் அதுவும் குறிப்பாக தேரவாத பௌத்தத்தில் காமம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புத்தரே போதி நிலை அடவதற்காக காமத்தை துறந்தார். பௌத்த துறவிகள் காமத்தை முற்றிலும் துறந்தாலும், பொது மக்கள் தவறான நடத்தைக்கொள்ளக்கூடாது என்பதை மட்டுமே கூறுகிறது(காமேஸு மிச்சாசார). எனினும் வஜ்ரயான பௌத்ததில் காமத்தை குறித்து இவ்வளவு கடுமையான கருத்துகள் இல்லை.
இவற்றையும் காணவும்[தொகு]
மூலங்கள்[தொகு]
- Ireland, John D. (trans.) (1983). Dhammika Sutta: Dhammika (excerpt) (Sn 2.14). Retrieved 5 Jul 2007 from "Access to Insight" at http://www.accesstoinsight.org/tipitaka/kn/snp/snp.2.14.irel.html.
- Khantipalo, Bhikkhu (1982, 1995). Lay Buddhist Practice: The Shrine Room, Uposatha Day, Rains Residence (The Wheel No. 206/207). Kandy: Buddhist Publication Society. Retrieved 5 Jul 2007 from "Access to Insight" at http://www.accesstoinsight.org/lib/authors/khantipalo/wheel206.html.
- Sri Lanka Buddha Jayanti Tipitaka Series (n.d.) (SLTP). Pañcaṅgikavaggo (AN 5.1.3.8, in Pali). Retrieved 3 Jul 2007 from "MettaNet-Lanka" at http://mettanet.org/tipitaka/2Sutta-Pitaka/4Anguttara-Nikaya/Anguttara3/5-pancakanipata/003-pancangikavaggo-p.html.
- Thanissaro Bhikkhu (trans.) (1997a). Dvedhavitakka Sutta: Two Sorts of Thinking (MN 19). Retrieved 3 Jul 2007 from "Access to Insight" at http://www.accesstoinsight.org/tipitaka/mn/mn.019.than.html.
- Thanissaro Bhikkhu (trans.) (1997b). Samadhanga Sutta: The Factors of Concentration (AN 5.28). Retrieved 3 Jul 2007 from "Access to Insight" at http://www.accesstoinsight.org/tipitaka/an/an05/an05.028.than.html.
|
||||||||