அனுமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Lord hanuman singing bhajans AS.jpg

அனுமன் ஒரு இந்துக் கடவுள் ஆவார். இராமாயணத்தில் இராமனின் குரங்குப் படையில் ஒருவர் ஆவார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தை வருணன்(பஞ்சபூதங்களில் ஒன்றான வாயு) ஆவர்.அனுமன் இராமன் கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் உயிர் தோழனாக விளங்கியவன்.மேலும் அனுமன் இராமனை பிரிந்து தவிக்கும்.சீதையை காண ஆகாய மார்க்காமாக ஏழு பெரும் கடல்களை கடந்து இலங்காபுரிக்கு தூது சென்றதாகவும் கூறப்படுகிறது.மேலும் ஒரு மலையையே தனது கரத்தால் தூக்கும் வலிமை கொண்டவர் அனுமன் என்றும் கூறப்படுகிறது.

வால்மீகியின் இராமாயணம்
கதை மாந்தர்
தசரதன் | கோசலை | சுமித்திரை | கைகேயி | சனகன் | மந்தரை | இராமர் | பரதன் | இலட்சுமணன் | சத்துருக்கன் | சீதை | ஊர்மிளா | குகன் | மாண்டவி | சுருதகீர்த்தி | விசுவாமித்திரர் | அகலிகை | சடாயு | சம்பாதி | அனுமன் | சுக்கிரீவன் | வாலி | விராதன் | அங்கதன் | சம்பவந்தன் | விபீடணன் | தாடகை | சூர்ப்பனகை | மாரீசன் | சுபாகு | கரன் | இராவணன் | கும்பகர்ணன் | மண்டோதரி | மாயாசுரன் | இந்திரசித்து | பிரகதத்தன் | அட்சயகுமாரன் | ஆதிக்கயன் | இலவன் | குசன்
மற்றையவை
அயோத்தி | மிதிலை | இலங்கை | சரயு | திரேத யுகம் | இரகுவம்சம் | இலட்சுமணன் கோடு | ஆதித்திய மனம் | ஓசாதிமலை | சுந்தர காண்டம் | புட்பக விமானம் | வேதவதி | வானரம்
பா    தொ
"http://ta.wikipedia.org/w/index.php?title=அனுமன்&oldid=1069351" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்