இலவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமரின் மகன். கர்ப்பவதியாக இருந்த நிலையில் இராமரால் வெளியேற்றப்பட்ட சீதை, வால்மீகி முனிவரின் ஆச்ரமத்தில் இவனையும், குசனையும் பெற்றெடுத்தாள். இந்த இரட்டைக் குழைந்தைகள், சிறுவர்களாக வளர்ந்த பிறகு, வால்மீகி முனிவரால் அயோத்திக்கு அனுப்பப்பட்டனர். வால்மீகி இயற்றிய இராமாயணத்தை இராமர் முன்னிலையில் இவர்கள் இசைத்தனர். அதன் பிறகுதான் ராமர், சீதையை மீண்டும் அயோத்திக்கு வர அழைத்தார். அதை தொடர்ந்து, சீதை பூமாதேவியோடு ஐக்கியமானாள்.
|
|||||||||||||||||||||||||||||