பத்ம புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்ம புராணம் (தேவநாகரி:पद्म पुराण, பத்ம புராணா) என்பது வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் இரண்டாவது புராணமாகும். இது 55,000 ஸ்லோகங்களை உள்ளடக்கியது. இந்த புராணம் சாத்துவிக புராண வகையை சார்ந்ததாகும். பிரம்ம தேவனின் பத்ம கல்பத்தில் எழுதப்பட்டதால் இது பத்ம புராணம் என்று அழைக்கப்படுகிறது.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அஷ்ட தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்", கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சாரியர், நர்மதா பதிப்பகம்
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=10874 பத்ம புராணம்

தொடர்புடையவை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ம_புராணம்&oldid=3436402" இலிருந்து மீள்விக்கப்பட்டது