தசரதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தசரதன் இராமாயணத்தில் வரும் அயோத்தியின் மன்னன் ஆவார். இவர் இரகுவம்சத்தைச் சேர்ந்தவர். இவர் இராமரின் தந்தை ஆவார். இவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். கௌசல்யா, சுமித்ரா, கைகேயி ஆகியோர் இவருடைய மனைவிகள் ஆவர். இராமன் கௌசல்யாவுக்கும் இலட்சுமணனும் சத்ருகனனும் சுமித்திரைக்கும் பரதன் கைகேயிக்கும் பிறந்தவர்கள்.தனது மனைவிகளில் ஒருத்தியாகிய கைகேயிக்கு கொடுத்த வரத்தின் காரணமாக, ராமரைக் காட்டுக்கு அனுப்பும் நிலை இவருக்குத் தோன்றியது. இராவணன் கொல்லப்பட்ட பிறகு, வானத்தில் தோன்றி, ராம-லக்ஷமணர்களையும், ஸீதையையும் வாழ்த்தினார்.

வால்மீகியின் இராமாயணம்
கதை மாந்தர்
தசரதன் | கோசலை | சுமித்திரை | கைகேயி | சனகன் | மந்தரை | இராமர் | பரதன் | இலட்சுமணன் | சத்துருக்கன் | சீதை | ஊர்மிளா | குகன் | மாண்டவி | சுருதகீர்த்தி | விசுவாமித்திரர் | அகலிகை | சடாயு | சம்பாதி | அனுமன் | சுக்கிரீவன் | வாலி | விராதன் | அங்கதன் | சம்பவந்தன் | விபீடணன் | தாடகை | சூர்ப்பனகை | மாரீசன் | சுபாகு | கரன் | இராவணன் | கும்பகர்ணன் | மண்டோதரி | மாயாசுரன் | இந்திரசித்து | பிரகதத்தன் | அட்சயகுமாரன் | ஆதிக்கயன் | இலவன் | குசன்
மற்றையவை
அயோத்தி | மிதிலை | இலங்கை | சரயு | திரேத யுகம் | இரகுவம்சம் | இலட்சுமணன் கோடு | ஆதித்திய மனம் | ஓசாதிமலை | சுந்தர காண்டம் | புட்பக விமானம் | வேதவதி | வானரம்
பா    தொ
"http://ta.wikipedia.org/w/index.php?title=தசரதன்&oldid=923839" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்