அங்கரிசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அங்கரிசர் வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் அதர்வண மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாகியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா. இவர்களுக்கு உதத்யா, சம்வர்தனா, பிரஹஸ்பதி என்று மூன்று மகன்கள் இருந்தனர். பிரம்மா தேவரின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரியில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாக கூறப்படுகிறது. புத்தர் இவர் வளி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அங்கரிசர்&oldid=935804" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்