புட்பக விமானம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புட்பக விமானம் அல்லது புஷ்பக விமானம் என்பது தேவ தச்சராகிய விசுவகர்மாவினால் செய்யப்பட்ட ஆகாய விமானம் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும். இதைக் குபேரனுக்குப் பிரம்ம தேவர் அளித்தார். குபேரனிடமிருந்து, இராவணன் இதை அபகரித்தான். இந்த விமானத்திலே, சீதையை மண்ணோடு பெயர்த்து இராவணன் கவர்ந்து சென்றான். தனது பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, இராமர் இதை குபேரனிடம் அனுப்பி வைத்தார்.
| வால்மீகியின் இராமாயணம் |
|---|
| கதை மாந்தர் |
| தசரதன் | கோசலை | சுமித்திரை | கைகேயி | சனகன் | மந்தரை | இராமர் | பரதன் | இலட்சுமணன் | சத்துருக்கன் | சீதை | ஊர்மிளா | குகன் | மாண்டவி | சுருதகீர்த்தி | விசுவாமித்திரர் | அகலிகை | சடாயு | சம்பாதி | அனுமன் | சுக்கிரீவன் | வாலி | விராதன் | அங்கதன் | சம்பவந்தன் | விபீடணன் | தாடகை | சூர்ப்பனகை | மாரீசன் | சுபாகு | கரன் | இராவணன் | கும்பகர்ணன் | மண்டோதரி | மாயாசுரன் | இந்திரசித்து | பிரகதத்தன் | அட்சயகுமாரன் | ஆதிக்கயன் | இலவன் | குசன் |
| மற்றையவை |
| அயோத்தி | மிதிலை | இலங்கை | சரயு | திரேத யுகம் | இரகுவம்சம் | இலட்சுமணன் கோடு | ஆதித்திய மனம் | ஓசாதிமலை | சுந்தர காண்டம் | புட்பக விமானம் | வேதவதி | வானரம்
|