கரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமாயணக் கதையின் படி, கரன் இராவணனின் தம்பி. மனிதர்களை உண்ணும் ஒரு இராட்சசன். இவர்களின் உடன் பிறந்தவளான சூர்ப்பனகை இராமனால் அவமானப் படுத்தப்பட்ட போது கரன் இராமனுடன் சண்டையிட்டு சண்டையில் இறந்து விடுகறான்.
|
|||||||||||||||||||||||