கும்பகர்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கும்பகர்ணன் என்பவன் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதை மாந்தர். இவன் அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தம்பி. பிரம்மனிடம் தவறுதலாக நித்திரை என்னும் வரத்தை கேட்டு பெற்றான். அதனால் அவனது பல காலம் நித்திரையில் கடந்தது. இராவணன் நியாதிக்கு எதிராக செயற்படுவது தெரிந்தும், இராமன் சீதையை மீட்க இராவணனுடன் புரிந்த போரில், இராவணனுக்கு உதவினான். இப்போரில் அவன் இறந்தான்.

The giant Kumbhakarna from the Ramayana epic, here in a Kecak performance in Ubud, Bali.
Waking up Kumbhakarna
"http://ta.wikipedia.org/w/index.php?title=கும்பகர்ணன்&oldid=1352908" இருந்து மீள்விக்கப்பட்டது