கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர் என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். கடல் கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை.
|
திருமால் தொடர்புடைய பக்கங்கள் |
|
|
விஷ்ணு |
|
| விஷ்ணுவின் அடையாளங்கள் |
|
|
| வேறு பெயர்கள் |
|
|
| மனைவிகள் |
|
|
| விஷ்ணுவின் துணைவர்கள் |
|
|
| விஷ்ணுவிற்கான விரதங்கள் |
|
|
|
திருமாலின் அவதாரங்கள் |
|
| தசாவதாரம் |
|
 |
|
| பிற அவதாரங்கள் |
|
|
| 1 வட இந்தியர் சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். |
|
|
|