இராமர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இராமர் இந்துக் கடவுள்களுள் ஒருவராவார். விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். உண்மையிலேயே ராமன் என்ற பெயரில் மன்னன் ஒருவன் இந்திய வராற்றில் இருந்தானா என்பது பற்றி பல கருத்து வேறுபாடுகள் உண்டு. இந்து சமய இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் இவரது வாழ்க்கையை விவரிப்பதாக அமைந்துள்ளது. இராமாயணத்தில் சீதை இவரது மனைவி. இவர் இலட்சுமியின் அவதாரமாக கருதப்படுகிறார்.
இந்து புராணங்களிலும் தென்னாசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் உள்ள நாட்டுப்புறக்கதைகளில் மிகவும் புகழ்பெற்ற தலைவன் இராமன் ஆவார். இவர் கோசல மன்னன் தசரதனுக்கும் கௌசல்யாவுக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.
[தொகு] கம்ப இராமாயணம்
கம்பரால் தமிழில் இயற்றப்பட்ட இராமாயணம் கம்ப இராமாயணம் ஆகும். இது சிறந்ததோர் இலக்கியமாகும்.
[தொகு] வெளி இணைப்புக்கள்
| இந்து மதம் | திருமாலின் பத்து அவதாரங்கள் | |
|---|---|
| மச்சம் | கூர்மம் | வராகம் | நரசிம்மர் | வாமனர் | பரசுராமர் | இராமர் | கிருஷ்ணர் | பலராமர் | கல்கி |
| வால்மீகியின் இராமாயணம் |
|---|
| கதை மாந்தர் |
| தசரதன் | கௌசல்யா | சுமித்ரா | கைகேயி | ஜனகன் | மந்தரை | இராமர் | பரதன் | இலட்சுமணன் | சத்ருகனன் | சீதை | ஊர்மிளா | குகன் | Mandavi | சுருதகீர்த்தி | விசுவாமித்திரர் | அகல்யை | ஜடாயு | சம்பாதி | அனுமன் | சுக்கிரீவன் | வாலி | விராதன் | அங்கதன் | Jambavantha | விபீடணன் | தாடகை | சூர்ப்பனகை | மாரீசன் | சுபாகு | கரன் | இராவணன் | கும்பகர்ணன் | மண்டோதரி | மாயாசுரன் | இந்திரசித்து | Prahasta | அக்சயகுமாரன் | Atikaya | இலவன் | குசன் |
| மற்றையவை |
| அயோத்தி | மிதிலை | இலங்கை | சரயு | திரேத யுகம் | இரகுவம்சம் | இலட்சுமணன் கோடு | ஆதித்ய ஹிருதயம் | Oshadhiparvata | சுந்தர காண்டம் | புஷ்பக விமானம் | வேதவதி | வானரம்
|