கல்கி (அவதாரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.


இந்து மதம் | திருமாலின் பத்து அவதாரங்கள் HinduSwastika.svg
மச்சம் | கூர்மம் | வராகம் | நரசிம்மர் | வாமனர் | பரசுராமர் | இராமர் | கிருஷ்ணர் | பலராமர் | கல்கி


"http://ta.wikipedia.org/w/index.php?title=கல்கி_(அவதாரம்)&oldid=1076805" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்