சூத்திரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்   உலகத்தில் எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரே மாதிரியிருக்க ஜாதி என்பது ஒரு தற்புகழ்ச்சி தான்,

பிராம்ணனில் ஷத்திரியன்.வைசியன்,சூத்திரன் உண்டு, அதே போல் ஒவ்வொரு வர்ணத்தைக் குறிப்பிடுபவர்களிலும் உண்டு, எனினும் மனிதனில் வர்ணம் என்பது ஒரு துவேஷம் தான்!

    உதாரணமாக:  1)தலையில் தோன்றியவன் பிராம்ணன் என்பது மூளை உள்ளவன் என்பதாகவும்,
            2) நெஞ்சில் தோன்றியவன் ஷத்திரியன் என்பது வீரம் உள்ளவன் என்பதாகவும்
            3)வையிற்றில் தோன்றியவன் வைசியன் என்பது உட்கார்ந்த இடத்தில்          
            அடுத்தவர் வையிற்றுகு தேவயான உனவு பொட்கள் வியாபாரம் செய்பவன்.

4)சூத்திரன் என்பவன் காலில் தோன்றியவன் உழைத்து வாழ்பவன் தன் சொந்தக் காலில் நிற்கும் தகுதியுடையோன் என்பதாகவும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்!

ஆனால் சில சூழ்ச்சிகளால் அது அடிமைத் தனத்தை உருவாக்கிவிட்டது மனித குலத்தில் பிறந்த எல்லோரிடமும் இந்த நாலுவித குணம் உண்டு!

சூத்திரனிலும் மீதி மூவருண்டு,பிராம்ணனிலும்,வைசியனிலும்,ஷத்திரியனிலும் மூன்று மூன்றாக அடங்கியுள்ளது வர்ணம்!

வர்ண பிரிவு ஏன்? நம்மை நாம் உணர்ந்துகொள்ள, நம் தகுதியை உயர்த்திகொள்ள உதவும் 

அளவுகோல் அவ்வளவே. மனிதர்களின் செயல்கள் மற்றும் குணாதிசையங்களை வைத்து அவர்களை நான்கு பிரிவுகளாக தரம் பிரித்திருக்கிறார்கள், உலக மக்கள்அனைவரும், ஆணோ, பெண்ணோ இந்த நான்கு தரத்தில்ஏதோ ஒன்றின் கீழ் இருப்பர்,

ஐந்தாவதாக ஒன்று இல்லை, நம்மில் பலரும் இதை தவறாக புரிந்துகொன்டு 

நான்கு ஜாதியாகவோ அல்லது குலமாகவோ நினைக்கின்றோம் அல்லது கற்பிக்கபட்டிருக்கிறோம், பகவத் கீதையில் கண்ணன் ‘நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் – இயல்பின் அடிப்படையில்’ என்கிறான் பிறப்பின் அடிப்படையில் அல்ல, பிறப்பால் அனைவரும் சூத்திரர்கள் தான், வேதம் (தர்மம்) கற்காத வரை ஒருவன சூத்திரனாகவே கருதபடுகிறான், எவரிடம் வேதம் கூறும் உத்தம குணங்கள் இருக்கின்றனவோ அவரே பிராமணன் என்கிறது தர்மம், பிறப்பால்

ஒருவன் பிராமணனாகவோ, சத்திரியனாகவோ, வைசியனாகவோ, 

சூத்திரன்னாகவோ ஆகிவிட முடியாது, ஒருவனது செயலினால் அவன் பிராமணனாகவோ, சத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரன்னாகவோ அறியபடுகிறான்.


நான்கு வர்ணத்தின் தன்மைகள் (4 type of attitude)

பிராமணன் – உத்தமமானவன் ( உலகத்தோர் நன்மையில் நித்திய அக்கரை உள்ளவன்) leaders.

சத்திரியன் – தீரம் மிக்கவன் ( மக்களை ஆட்சி செய்து வழி நடத்துபவன்) Administrators

வைசியன் – பொருளாதார நிபுணன் ( வியாபாரம் அல்லது பொருள் தயாரிப்பில் திரன்மிக்கவன்) Businessmen

சூத்திரன் – செயல் வீரன் ( எத்துறையிலும் இருப்பர், இவர்களுக்கு எப்பொழுதும் தங்களை வழி நடத்த தலைவன் தேவை ) Executers


       சாதிகளை விட்டு வெளியே வரும்படி வேதங்கள் வற்புறுத்துகின்றன.


சாதிகளை விட்டு வெளியே வரும்படி வேதங்கள் வற்புறுத்துகின்றன. …………………………………………………………………… ஸாமவேதம்……...மைத்ரேயீ உபநிஷத் …………………………………………………………………………. 1.7 ஒரு ஜீவன் இந்திரிய விஷயங்களில் பற்றுடையவனாக இருக்கிறான்.பிரம்மத்திடம் பற்றுடையவனாகஇல்லை.பிரம்மத்திடம் பற்றுகொண்டால் தளைகளிலிருந்து விடுபட்டு முக்தியடைவான். 1.8.இதயகமல மத்தியில் புத்திவிருத்திக்கு ஸாஷியாகவும்,உத்தமமான அன்பினால் அடைகத்தக்கதாகவும் உள்ள பரமேசுவரனை தியானிக்கவேண்டும். 1.9.அந்த பரமேசுவரர் மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாதவர்,அவர் ஆதி அந்தம் இல்லாதவர் 1.10.ஆதி அந்தம் இல்லாதவர்.குணங்களற்றவர்,இருளுக்கும் ஒளிக்கும் அப்பாற்பட்டவர்,கற்பனைக்கெட்டாதவர் 1.13.வருணாசிரம தர்மங்களில்(சாதிகளில்) மதியிழந்து கருமங்களில் பற்றுகொண்டவர்களாய் அவற்றின் பயனை அடைகிறார்கள்.வருணாசிரமத்தை துறந்து(சாதிகளைத்துறந்து) ஆத்மானந்தத்தில் திருப்தியடைந்தவர்களே உண்மையான மனிதர்களாவார்.(சாதிகளுடன் வாழ்பவர் உண்மையாக மனிதர்கள் அல்ல) 1.14.வர்ணாசிரம தர்மம் பல பாங்களை உடையது.ஆதியும் அந்தமும் இல்லாத மிகுந்த துன்பத்தை கொடுப்பது..அதில் பற்றை துறந்து உடல் முதலிய அபிமானங்களை விட்டு ஆத்மஞானத்தை அடைய முயற்சிக்கவேண்டும்.. 2.1தேகமே தேவாலயம் எனப்படுகிறது.அதில் உறையும் ஜீவனே சிவன்.(இங்கே ஒரு கோவில் உள்ளது,அங்கே கடவுள் இருக்கிறார்,அதை நாம் கவனிக்கவில்லை,கடவுளைத்தேடி கோவில் குளமாக அலைகிறோம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சூத்திரர்&oldid=1714183" இருந்து மீள்விக்கப்பட்டது