சுக்கிரீவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமனும் இலட்சுமணனும் சுக்கிரீவனைச் சந்திக்கிறார்கள், மகாராட்டிரத்தில் உள்ள ஒரு ஓவியம்
சுக்கிரீவன் (சமசுக்கிருதம்: : सुग्रीव, Sugrīva) இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதை மாந்தர். வானரர்களின் அரசனும் வாலியின் சகோதரனும் ஆவான். சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்கிரீவனின் அமைச்சராக ஜாம்பவான், அனுமான் ஆகியோர் இருந்தனர். இராமன் சுக்கிரிவனுக்கு அவனது கொடிய அண்ணனான வாலியிடமிருந்து கிஷ்கிந்தையை மீட்டுக் கொடுத்து அவனை கிஷ்கிந்தையின் அரசனாக்கினான். பின்னர் சுக்கிரவன் சீதையைத் தேடுவதற்கு உதவி புரிந்தான். இராமன் சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்க்கு புரிந்த போரில் சுக்கிரீவன் தனது வானரப் படையுடன் உதவி புரிந்தான்.
| வால்மீகியின் இராமாயணம் |
|---|
| கதை மாந்தர் |
| தசரதன் | கோசலை | சுமித்திரை | கைகேயி | சனகன் | மந்தரை | இராமர் | பரதன் | இலட்சுமணன் | சத்துருக்கன் | சீதை | ஊர்மிளா | குகன் | மாண்டவி | சுருதகீர்த்தி | விசுவாமித்திரர் | அகலிகை | சடாயு | சம்பாதி | அனுமன் | சுக்கிரீவன் | வாலி | விராதன் | அங்கதன் | சம்பவந்தன் | விபீடணன் | தாடகை | சூர்ப்பனகை | மாரீசன் | சுபாகு | கரன் | இராவணன் | கும்பகர்ணன் | மண்டோதரி | மாயாசுரன் | இந்திரசித்து | பிரகதத்தன் | அட்சயகுமாரன் | ஆதிக்கயன் | இலவன் | குசன் |
| மற்றையவை |
| அயோத்தி | மிதிலை | இலங்கை | சரயு | திரேத யுகம் | இரகுவம்சம் | இலட்சுமணன் கோடு | ஆதித்திய மனம் | ஓசாதிமலை | சுந்தர காண்டம் | புட்பக விமானம் | வேதவதி | வானரம்
|