காதல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதல் என்பது மனிதர்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்து ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை. பொருட்கள், இயற்கை, தொழில், கலை, கருத்தியல்கள் என பலவற்றை நோக்கியும் காதல் ஏற்படும் என்று கூறப்பட்டலும், அவற்றின் பொருள் வேறுபட்டது. தமிழ் இலக்கியத்தில் காதல் விரிவாக அலசப்பட்டுள்ளது.
பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் காதலை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது, வெளிவந்து கொண்டிருக்கிறது.