கோபம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோபம் என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சியாகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறிகொண்டதாக இருக்கலாம். கோபம் ஏற்படும்போது உடலளவில் அதிக இரத்த அழுத்தம் வேகமான இதயத்துடிப்பு, அட்ரீனாலின் (adrenaline) நோராட்ரீனலின் (noradrenaline)அதிகம் சுரக்கலாம்.
இணையான சொற்கள் [தொகு]
|
||||||||