காதல் திருமணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதல் திருமணம் என்பது காதலித்தவர்கள் செய்து கொள்ளும் திருமணமாகும். இருவரும், திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்ளுதல், பாசம், அன்பு, அரவணைப்பு முதலியவற்றை பகிர்ந்துகொள்ளும் காதல் செய்து பிறகு திருமணம் செய்துகொள்கிறார்கள்.
பொருளடக்கம் |
கலாச்சாரம் [தொகு]
இது மேற்கத்திய நாடுகளில் பரவலாக நடைபெறும், தற்போது தமிழகத்திலும் நடைபெறுகிறது.[1][2] காதல் திருமணங்கள் பெற்றோரின் சம்மதத்தின்பேரிலும் நடைபெறுகின்றன; பெற்றோரின் எதிர்ப்பை மீறியும் நடக்கின்றன. நாடு, பண்பாடு, குமுகப் பழக்கவழக்கங்கள் பொறுத்து சம்மதமும் எதிர்ப்பும் வேறுபடுகின்றன.
சங்க இலக்கியம் [தொகு]
சங்க இலக்கியங்களில் காதலுக்கு என்று தனி இடம் இருந்தது.[3]
இவற்றையும் பார்க்க [தொகு]
குறிப்புகள் [தொகு]
- ↑ காதல் திருமணம் சிறந்ததா? யாழ் இணயதிலிருந்து, பார்த்த நாள், 03, ஏப்ரல், 2012.
- ↑ காதல் திருமண ஜோடி போலீசில் புகார் மனு தினமலர், பார்த்த நாள், 03, ஏப்ரல், 2012.
- ↑ திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் - இன்பத்துப்பால் பிரிவு