ரெம்பிரான்ட்
| ரெம்பிரான்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் Rembrandt Harmenszoon van Rijn |
|
ரெம்பிரான்ட் தன்னைத் தானே வரைந்த படம் (1661). |
|
| இயற்பெயர் | ரெம்பிரான்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் Rembrandt Harmenszoon van Rijn |
| பிறப்பு | சூலை 15, 1606 லைடன், நெதர்லாந்து |
| இறப்பு | அக்டோபர் 4 1669 (அகவை 63) ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து |
| எந்நாட்டினர் | நெதர்லாந்து /டச்சு |
| துறை | ஓவியம், அச்சடித்தல் |
ரெம்பிரான்ட் எனப்படும் ரெம்பிரான்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் (Rembrandt Harmenszoon van Rijn )(ஜூலை 15, 1606 – அக்டோபர் 4, 1669) ஒரு நெதர்லாந்தை சேர்ந்த டச்சு ஓவியர், அரிப்புவகை அச்சுகள் செய்பவர். இவர் ஐரோப்பாவின் தலைசிறந்த ஓவியர், அரிப்பு அச்சுசெய்பவர்களின் ஒருவராகக் கருதப்படுகின்றார். வரலாற்று நோக்கில் டச்சு ஓவியர்களிலேயே தலை சிறந்தவராக கருதப்படுகின்றார்[1] இவருடைய படைப்புகள் வெளிவந்த காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் டச்சின் பொற்காலம் என புகழ்கின்றனர்.
இளமையிலேயே தன் கலையில் புகழ் பெற்றிருந்தும் பிற்காலத்தில் தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்களுக்கும் பொருளடிப்படையில் நசிவிற்கும் ஆளானார்.
பொருளடக்கம் |
காட்சி வரிசை [தொகு]
சுய உருவப்படம் [தொகு]
-
இளம் ரெம்பிரான்ட் c. 1628, அவர் 22 அகவை நிறம்பியவராக இருந்தபொழுது. Partly an exercise in chiaroscuro. Rijksmuseum
-
1632இல் ரெம்பிரான்ட், ஆட்களின் உருவப்படம் வரைவதில் புகழ்பெற்றவர் என்னும் பெயர் ஈட்டிக்கொண்டிருந்த காலத்தில்.
-
Role-playing in குறுவாKஉடன் (Kris) கிழக்கத்திய வல்லரசனாகத் தன்னைத்தானே வரைந்த படம்,அரிப்புவகை, 1634.
-
கல் கைப்பிடியில் சாய்ந்துகொண்டிருக்குமாறு வரைந்த தன்னுருவப் படம், அரிப்புவகை, 1639
-
1640, ஒருநூற்றாண்டுக்கு முன்னரான உடையணிந்து கொண்டு இருத்தல். நேஷனல் காலரி
-
Rembrandt - Self Portrait111.jpg
ரெம்பிரான்ட் -தன்படம் , 1659?, எடின்பர்கு, விரிவாகl.
-
1669 ஆண்டு என்று குறித்திருப்பது. இவ்வாண்டில் இவர் இறந்தார்., ஆனால் மற்ற படங்களில் இவர் இப்படத்தில் உள்ளதை விட மிக கிழவராக அவற்றில் காட்சி அளிக்கிறார். (நேஷனல் காலரி)]
மற்ற படைப்புகள் [தொகு]
-
Rembrandt Artiest in zijn studio, 1629..jpg
ஓவியக்கூடத்தில் ஓவியர், 1629
-
Rembrandt Buste van oude man met bontmuts. 1630.jpg
தலைக்காப்பு அணியுடன் ஒரு கிழவரின் நெஞ்சளவு படம்., 1630
-
Rembrandt Abraham en Isaac, 1634..jpg
ஆபிரஃகாமும் ஐசாக்கும், 1634
-
Rembrandt Afneming van het kruis. 1634..jpg
சிலுவையில் இருந்து இறங்குதல். 1634. 1634
-
Rembrandt Artemis, 1634..jpg
ஆர்ட்டேமிசு(Artemis) 1634
-
The Archangel leaving Tobias, 1637
-
Bathsheba in her bath, also modelled by Hendrickje, 1654
-
Christ presented to the People, drypoint, 1655, State I of VII.
-
Rembrandt - The Syndecs of the Clothmakers' Guild .jpg
The Syndics of the Clothmakers' Guild, 1662
-
Rembrandt-claudiuscivilis.jpg
The Conspiracy of Claudius Civilis (cut-down), 1661-62
மேற்கோள்களும் அடிக்குறிப்புக்ளும் [தொகு]
- ↑ Gombrich, p. 420.
உசாத்துணை [தொகு]
- Ackley, Clifford, et al, Rembrandt's Journey, Museum of Fine Arts, Boston, 2004. ISBN 0-87846-677-0
- Adams, Laurie Schneider (1999). Art Across Time. Volume II. McGraw-Hill College, New York, NY.
- Bull, Duncan, et al, Rembrandt-Caravaggio, Rijksmuseum, 2006.
- Clark, Kenneth, Civilisation, Harper & Row, 1969.
- Clark, Kenneth, An Introduction to Rembrandt, 1978, London, John Murray/Readers Union, 1978
- Clough, Shepard B. (1975). European History in a World Perspective. D.C. Heath and Company, Los Lexington, MA. ISBN 0-669-85555-3.
- Gombrich, E.H., The Story of Art, Phaidon, 1995. ISBN 0-7148-3355-X
- வார்ப்புரு:Harvard reference
- The Complete Etchings of Rembrandt Reproduced in Original Size, Gary Schwartz (editor). New York: Dover, 1988. ISBN 0-486-28181-7
- Slive, Seymour, Dutch Painting, 1600-1800, Yale UP, 1995,ISBN 0-300-07451-4
- van de Wetering, Ernst, Rembrandt: The Painter at Work, Amsterdam University Press, 2000. ISBN 0-520-22668-2
- Rembrandt by himself (Christopher White - Editor, Quentin Buvelot - Editor) National Gallery Co Ltd [1999]
- Christopher White, The Late Etchings of Rembrandt, 1969, British Museum/Lund Humphries, London
மேலும் படிக்க [தொகு]
- Catalogue raisonné: Stichting Foundation Rembrandt Research Project:
- A Corpus of Rembrandt Paintings - Volume I, which deals with works from Rembrandt’s early years in Leiden (1629-1631), 1982
- A Corpus of Rembrandt Paintings - Volume II: 1631-1634. Bruyn, J., Haak, B. (et al.), Band 2, 1986, ISBN 978-90-247-3339-2
- A Corpus of Rembrandt Paintings - Volume III, 1635-1642. Bruyn, J., Haak, B., Levie, S.H., van Thiel, P.J.J., van de Wetering, E. (Ed. Hrsg.), Band 3, 1990, ISBN 978-90-247-3781-9
- A Corpus of Rembrandt Paintings - Volume IV. Ernst van de Wetering, Karin Groen et al. Springer, Dordrecht, the Netherlands (NL). ISBN 1-4020-3280-3. p. 692. (Self-Portraits)
- Rembrandt. Images and metaphors, Christian Tumpel (editor), Haus Books London 2006 ISBN 13: 978-1-904950-92-9
- Graaff, Arthur E.A.J. and Michiel V. Roscam Abbing (2006). Rembrandt for Dummies. Addison Wesley. ISBN 90-430-1280.
- Van De Wetering, Ernst (2004) (2nd paperback printing). The Painter At Work. University of California Press,Berkley and Los Angeles. University of California Press, London, England. By arrangement with Amsterdam University Press. ISBN O-520-22668-2.