பேச்சு:ரெம்பிரான்ட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெம்பிரான்ட் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தமிழில் -ன்ட் என முடியும்படி எழுதுதல் இலக்கணப்பிழை. இவர் பெயரை இரெம்பிராண்டு அல்லது இரம்பிராண்டு என்று இருந்தால் சரியாக இருக்கும். --செல்வா (பேச்சு) 23:51, 14 மார்ச் 2017 (UTC)

இவரின் முழுப்பெயரை இரம்பிராண்டு ஆர்மென்சூன் வான் இரீயன் (Rembrandt Harmenszoon van Rijn ) என முறையாக எழுதுவது நல்லது. --செல்வா (பேச்சு) 23:55, 14 மார்ச் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரெம்பிரான்ட்&oldid=2433342" இலிருந்து மீள்விக்கப்பட்டது