1625
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 16ம் நூ - 17ம் நூ - 18ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1590கள் 1600கள் 1610கள் - 1620கள் - 1630கள் 1640கள் 1650கள் |
| ஆண்டுகள்: | 1622 1623 1624 - 1625 - 1626 1627 1628 |
| 1625 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1625 MDCXXV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1656 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2378 |
| சீன நாட்காட்டி | 4321-4322 |
| எபிரேய நாட்காட்டி | 5384-5385 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1680-1681 1547-1548 4726-4727 |
| இரானிய நாட்காட்டி | 1003-1004 |
| இசுலாமிய நாட்காட்டி | 1034 – 1035 |
| ரூனிக் நாட்காட்டி | 1875
|
1625 (MDCXXV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மார்ச் 27 - இங்கிலாந்தின் மன்னனாக முதலாம் சார்ல்ஸ் முடிசூடினான்.
- மே 15 - ஆஸ்திரியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்ட விவசாயிகள் தூக்கிலிடப்பட்டனர்.
- செப்டம்பர் 24 - டச்சு நாட்டவர் புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரைத் தாக்கினர்.
- டிசம்பர் 9 - நெதர்லாந்தும் இங்கிலாந்தும் இராணுவ உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
திகதி குறிப்பிடாத நிகழ்வுகள் [தொகு]
- வில்லியம் ஆவுட்ரெட் என்ற ஆங்கிலேயர் சறுக்கும் அளவுகோலை (slide rule) கண்டுபிடித்தார்.
- டச்சு நாட்டவர் மான்ஹட்டன் பகுதியில் குடியேஎறி, நியூ ஆம்ஸ்டர்டாம் நகரை உருவாக்கினர்.
- ஆங்கில மொழியில் முதன் முதலாக ஆஸ்திரேலியா என்ற சொல் பாவிக்கப்பட்டது.
- யாழ்ப்பாணக் கோட்டையின் கட்டிட வேலைகள் ஆரம்பமாயின.