1642
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 16ம் நூ - 17ம் நூ - 18ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1610கள் 1620கள் 1630கள் - 1640கள் - 1650கள் 1660கள் 1670கள் |
| ஆண்டுகள்: | 1639 1640 1641 - 1642 - 1643 1644 1645 |
| 1642 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1642 MDCXLII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1673 |
| சீன நாட்காட்டி | 4338-4339 |
| எபிரேய நாட்காட்டி | 5401-5402 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1697-1698 1564-1565 4743-4744 |
| இரானிய நாட்காட்டி | 1020-1021 |
| இசுலாமிய நாட்காட்டி | 1051 – 1052 |
| ரூனிக் நாட்காட்டி | 1892
|
1642 (MDCXLII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- செப்டம்பர் 2 - இங்கிலாந்து நாடாளுமன்றம் லண்டன் நாடக அரங்குகள் அனைத்தையும் மூடிவிட உத்தரவிட்டது.
- நவம்பர் 24 - ஏபல் டாஸ்மான் "வான் டியெமெனின் நிலம்" என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் டாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.
[தொகு] நாள் அறியப்படாதவை
- டச்சுக்காரரினால் தாய்வானில் இருந்து ஸ்பானியர்கள் துரத்தப்பட்டனர்.
- ஏபல் டாஸ்மான் நியூசிலாந்தைக் கண்டார்.
- ஹுவாங் டாயிஜி என்பவன் தலைமையில் மஞ்சு இனத்தவர் தமது இடமான மஞ்சூரியாவில் இருந்து சீன மாகாணமான ஷாண்டொங்கைத் தாக்கினர்.
[தொகு] பிறப்புகள்
- டிசம்பர் 25 - ஐசாக் நியூட்டன், அறிவியலாளர் (இ. 1727)
[தொகு] இறப்புகள்
- ஜனவரி 8 - கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1564)