அழகியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அழகியல் (ஆங்கிலம்:Aesthetics அல்லது æsthetics அல்லது esthetics) என்பது அழகின் தன்மையை ஆராய்வதும் கலைப்படைப்புகளில் அழகை இனம் கண்டு இரசிப்பதும் சுவையுடன் படைப்புகளைப் படைப்பதும் பற்றிய இயலாகும்.[1] அறிவியல் வழியே உணர்வுகளையும் உணர்வுகளுடன் இணைந்த உணர்ச்சிகளையும் ஆராயும்,மதிப்பு,உள்ளுணர்வுகள் மற்றும் இரசனை இவற்றை அளவிடும் கல்வியாகவும் வரையறுக்கலாம்.[2] சற்றே விரிவான நோக்கில், கலை,பண்பாடு மற்றும் இயற்கையை பிரதிபலிக்கும் துறையாகவும் அறிஞர்கள் வரையறுக்கின்றனர்."[3][4] அழகியல் உலகை புதிய கோணங்களில் காணவும் புரிந்து கொள்ளவும் முயல்கிறது.[5]

மேற்கோள்கள் [தொகு]

  1. Definition 1 of aesthetics from the Merriam-Webster Dictionary Online.
  2. Zangwill, Nick. "Aesthetic Judgment", Stanford Encyclopedia of Philosophy, 02-28-2003/10-22-2007. Retrieved 07-24-2008.
  3. Kelly (1998) p. ix
  4. Review by Tom Riedel (Regis University)
  5. Freeman, Lindsey (Phd) Remembering Debord cannon-beach.net
"http://ta.wikipedia.org/w/index.php?title=அழகியல்&oldid=1354426" இருந்து மீள்விக்கப்பட்டது