மோனா லிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Mona Lisa, by Leonardo da Vinci, from C2RMF retouched.jpg
மோனா லிசா
லியொனார்டோ டா வின்சி, circa 15031507
பொப்லாரில் எண்ணெய் வண்ணம்
77 × 53 cm, 30 × 21 inches
லூவர் அருங்காட்சியகம், பாரிஸ்

மோனா லிசா அல்லது லா ஜியோகொண்டா எனப்படுவது, ஓவியர் லியொனார்டோ டா வின்சி என்பவரால், பொப்லார் பலகையில் வரையப்பட்ட, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இது உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். மிகச் சில ஓவியங்களே இதைப்போல், திறனாய்வுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தொன்மமாக்கத்துக்கும், நையாண்டிப் போலி உருவாக்கங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல் Giocondo இன் மனைவி லிசா Gherardiniயின் உருவப்படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது . மற்றும் 1503 மற்றும் 1506 இடையே வரையப்பட்டது என்று நம்பப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மோனா_லிசா&oldid=1346708" இருந்து மீள்விக்கப்பட்டது