கலை வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கலை வரலாற்றுத்
தொடர்
வரலாற்றுக்கு முந்திய கலை
பண்டையக் கலை வரலாறு
மேலைநாட்டுக் கலை வரலாறு
கிழக்கத்தியக் கலை வரலாறு
இஸ்லாமியக் கலை வரலாறு
சமகாலக் கலை

கலை வரலாறு என்பது பொதுவாக visual கலைகளின் வரலாற்றையே குறிக்கின்றது. கலை என்பதன் வரைவிலக்கணம் தொடர்பான கருத்துக்கள் கடந்த காலங்களில் பெருமளவு மாற்றமடைந்திருந்தாலும், கலை வரலாற்றுத் துறை, கலை எவ்வாறு காலங்களினூடாக மாற்றமடைந்து வந்திருக்கின்றது என்பதையும், கலை எவ்வாறு கலைஞர்களின் நோக்கு மற்றும் creative impulse என்பவற்றை உருவாக்குகிறது அல்லது அவற்றினால் உருவாக்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்வதற்கும் முயன்று வருகிறது. பெரும்பாலோர், சிறப்பாக மேலை நாட்டினர், கலை வரலாறு, ஐரோப்பியக் கலை வரலாற்றையே குறிப்பதாகக் கருதி வந்தனர். எனினும் கலை வரலாறு என்பது கற்கால மனிதர்களின் கலைகள் தொடக்கம், உலகின் பல நாகரீகங்களின் கலை வரலாற்றையும் உள்ளடக்குகின்றது.


கலை வரலாற்றின் துணைப் பிரிவுகளாவன:

[தொகு] பின் வருவனவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்