வரைகதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Rani143.jpg
Kazhugu.jpg

வரைகதை என்பது ஒரு கதையின் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்ட முறையில் வரையப்பட்டு, அக்கதையின் காதாபாதிரங்களுக்கிடையான உரையாடலகள் பெட்டிகளில் அல்லது balloons தரப்படும் கதை-ஓவிய வெளிப்பாட்டு வடிவம் ஆகும். தமிழில் காமிக்ஸ் என்று Comics என்ற ஆங்கில சொல்லையே தமிழ்படுத்தி பரவலாக வழங்குவர். படக்கதை என்று சொல்வதுண்டு.

[தொகு] தமிழில் வரைகதை

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பல வரைகதைகள் வெளிவந்துள்ளன. இவற்றில்,

  • முத்து காமிக்ஸ்
  • லயன் காமிக்ஸ் (ஜீனியர் லயன், மினி லயன், திகில் காமிக்ஸ்)
  • ராணி காமிக்ஸ்

போன்ற புத்தகங்கள் தமிழ் பேசும் உலகில் இன்றும் பிரபலமாக உள்ளது.

சில பழைய ஆங்கில வரைகதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. (உதாரணம்: கழுகுவீரன்)

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்