வில்லியம் ஹோகார்த்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வில்லியம் ஹோகார்த் William Hogarth |
|
|---|---|
வில்லியம் ஹோகார்த், ஓவியரும் அவரது நாயும், 1745 |
|
| பிறப்பு | நவம்பர் 10, 1697 லண்டன், இங்கிலாந்து |
| இறப்பு | அக்டோபர் 26 1764 (அகவை 66) லண்டன், இங்கிலாந்து |
| நினைவிடம் | சிசிக், லண்டன் |
| பணி | ஓவியர், செதுக்காளர், நையாண்டிக்காரர் |
| வாழ்க்கைத் துணை | ஜேன் தோர்ன்ஹில் |
பிரித்தானிய ஓவியர் வில்லியம் ஹோகார்த் (William Hogarth, நவம்பர் 10, 1697 - அக்டோபர் 26, 1764) மிகக் காரசாரமான நையாண்டி ஓவியங்களை வரைவதில் புகழ் பெற்றவர். கடுமையான, கசப்பான அரசியல், சமூக விமர்சனங்களை அவை கொண்டிருந்தன.