கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்

இயேசு கிறிஸ்து

 
இயேசு · கிறிஸ்து
பிறப்பு · இறப்பு · உயிர்ப்பு · உயிர்த்த ஞாயிறு · கிறித்தவத்தில் இயேசு
அடிப்படை
திருத்தூதர்கள் · திருச்சபை · நம்பிக்கை அறிக்கைகள் · நற்செய்திகள் · இறையரசு ·
புதிய உடன்படிக்கை
விவிலியம்
பழைய ஏற்பாடு · புதிய ஏற்பாடு
புத்தகங்கள் · திருமுறை · இணைத் திருமுறை · தமிழ் விவிலியம்
இறையியல்
வாதம் · திருமுழுக்கு · கிறிஸ்தியல் · தந்தை · மகன் · தூய ஆவி ·
வரலாறு · மீட்பு · திரித்துவம்
வரலாறும் மரபும்
கால வரிசை · மரியாள் ·
பேதுரு · பவுல்  ·
திருச்சபைத் தந்தையர் ·
தொடக்கத் திருச்சபை ·
முதலாம் கான்ஸ்டன்டைன் ·
பொதுச்சங்கங்கள் · மறைபணி ·
பெரும் சமயப்பிளவு ·
சிலுவைப் போர்கள் ·
கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் · கத்தோலிக்க மறுமலர்ச்சி
உட்பிரிவுகளும் இயக்கங்களும்
கிறிஸ்தவம் தொடர்பானவை
கலை · விமர்சனம் · உட்பிரிவுகளுள் ஒற்றுமை · திருவழிபாட்டு ஆண்டு · வழிபாட்டு முறை · பாடல்கள் · பிற மத உறவு · இறைவேண்டல்கள் · பிரச்சாரம் · குறியீடுகள்
P christianity.svg கிறித்தவம் வலைவாசல்

கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation) 1517 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது மார்டின் லூதருடன் தொடங்கி 1648 ஆம் ஆண்டின் மேற்குபாலிய சமதான ஒப்பந்தத்துடன் முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது[1]. இவ்வியக்கம், கத்தோலிக்கத் திருச்சபையை சீர்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக கத்தோலிக்கர்கள், சிலவேளைகளில் திருத்தந்தை வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகளாலும், சமயக் கோட்பாடுகளில் திரிபுகள், திணிப்புகள் செய்யப்பட்டன என்று கருதியதாலும் விரக்தியுற்றிருந்தனர். முக்கியமாக, நற்செயல்கள் புரிவதால் பாவமன்னிப்புப் பெறலாம் என்னும் பழக்கமும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கமும் (சீமோனி) மார்டின் லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்க உடனடிக் காரணங்களாக அமைந்தன [2].

மேற்கோள்கள் [தொகு]

  1. Simon, Edith (1966). Great Ages of Man: The Reformation. Time-Life Books. pp. pp. 120-121. ISBN 0662278208. 
  2. மார்டின் லூதர்