ஆங்கிலிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்

இயேசு கிறிஸ்து

 
இயேசு · கிறிஸ்து
பிறப்பு · இறப்பு · உயிர்ப்பு · உயிர்த்த ஞாயிறு · கிறித்தவத்தில் இயேசு
அடிப்படை
திருத்தூதர்கள் · திருச்சபை · நம்பிக்கை அறிக்கைகள் · நற்செய்திகள் · இறையரசு ·
புதிய உடன்படிக்கை
விவிலியம்
பழைய ஏற்பாடு · புதிய ஏற்பாடு
புத்தகங்கள் · திருமுறை · இணைத் திருமுறை · தமிழ் விவிலியம்
இறையியல்
வாதம் · திருமுழுக்கு · கிறிஸ்தியல் · தந்தை · மகன் · தூய ஆவி ·
வரலாறு · மீட்பு · திரித்துவம்
வரலாறும் மரபும்
கால வரிசை · மரியாள் ·
பேதுரு · பவுல்  ·
திருச்சபைத் தந்தையர் ·
தொடக்கத் திருச்சபை ·
முதலாம் கான்ஸ்டன்டைன் ·
பொதுச்சங்கங்கள் · மறைபணி ·
பெரும் சமயப்பிளவு ·
சிலுவைப் போர்கள் ·
கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் · கத்தோலிக்க மறுமலர்ச்சி
உட்பிரிவுகளும் இயக்கங்களும்
கிறிஸ்தவம் தொடர்பானவை
கலை · விமர்சனம் · உட்பிரிவுகளுள் ஒற்றுமை · திருவழிபாட்டு ஆண்டு · வழிபாட்டு முறை · பாடல்கள் · பிற மத உறவு · இறைவேண்டல்கள் · பிரச்சாரம் · குறியீடுகள்
P christianity.svg கிறித்தவம் வலைவாசல்

ஆங்கிலிக்கம் என்பது கிறித்தவத்தின் ஒரு முக்கியப் பிரிவு மற்றும் வரலாறுமிகு பாரம்பரியமாகும். சர்வதேச ஆங்கிலிக்க ஒன்றியத்தில் இனைந்துள்ள திருச்சபைகளின் போதனையும் உபதேசமும் ஆங்கிலிக்கம் என்னப்படலாம். இவையாவும் இங்கிலாந்து திருச்சபை, அதின் வழிப்பாடு மற்றும் தேவாலய அமைப்பை பின் தொடருகிறன. ஆங்கிலிக்கம், கத்தோலிக்கம், சீர்திருத்தத் திருச்சபைகள், மற்றும் மரபுவழி திருச்சபைகளுடன், கிறித்தவத்தில் ஒரு முக்கிய பாரம்பரியமாக திகழ்கிரது

தோற்றம் [தொகு]

ஆங்கிலிக்க என்னும் சொல், 'ecclesia anglicana' (வட்டெழுத்து: எக்லீஸியா ஆங்க்லிகானா) என்னும் லத்தீன் சொல்லில் இருந்து எடுக்கபட்டுள்ளது. இதர்க்கு பொருள் 'ஆங்கில ஆலயம்' என கூரலாம். ஆங்கிலிக்க ஒன்றியத்தின் வெளி உள்ள சில திருச்சபைகள் தங்களை ஆங்கிலிக்க என அழைத்தாலும், அநேகமான ஆங்கிலிக்க திருச்சபைகள் ஆங்கிலிக்க ஒன்றியத்தில் அமைந்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலிக்கம்&oldid=1401108" இருந்து மீள்விக்கப்பட்டது