கத்தோலிக்க மறுமலர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்

இயேசு கிறிஸ்து

 
இயேசு · கிறிஸ்து
பிறப்பு · இறப்பு · உயிர்ப்பு · உயிர்த்த ஞாயிறு · கிறித்தவத்தில் இயேசு
அடிப்படை
திருத்தூதர்கள் · திருச்சபை · நம்பிக்கை அறிக்கைகள் · நற்செய்திகள் · இறையரசு ·
புதிய உடன்படிக்கை
விவிலியம்
பழைய ஏற்பாடு · புதிய ஏற்பாடு
புத்தகங்கள் · திருமுறை · இணைத் திருமுறை · தமிழ் விவிலியம்
இறையியல்
வாதம் · திருமுழுக்கு · கிறிஸ்தியல் · தந்தை · மகன் · தூய ஆவி ·
வரலாறு · மீட்பு · திரித்துவம்
வரலாறும் மரபும்
கால வரிசை · மரியாள் ·
பேதுரு · பவுல்  ·
திருச்சபைத் தந்தையர் ·
தொடக்கத் திருச்சபை ·
முதலாம் கான்ஸ்டன்டைன் ·
பொதுச்சங்கங்கள் · மறைபணி ·
பெரும் சமயப்பிளவு ·
சிலுவைப் போர்கள் ·
கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் · கத்தோலிக்க மறுமலர்ச்சி
உட்பிரிவுகளும் இயக்கங்களும்
கிறிஸ்தவம் தொடர்பானவை
கலை · விமர்சனம் · உட்பிரிவுகளுள் ஒற்றுமை · திருவழிபாட்டு ஆண்டு · வழிபாட்டு முறை · பாடல்கள் · பிற மத உறவு · இறைவேண்டல்கள் · பிரச்சாரம் · குறியீடுகள்
P christianity.svg கிறித்தவம் வலைவாசல்

கத்தோலிக்க மறுமலர்ச்சி ( Counter-Reformation அல்லது Catholic Revival ) என்பது திரினித்தேன் சங்கம் (1545-1563) முதல் முப்பதாண்டுப் போர் (1648) முடிய உள்ள காலத்தில் கத்தோலிக்க திருச்சபை தன்னை மாற்றியமைக்க எடுத்த முயற்சியைக் குறிக்கும். புரடஸ்தாநிய சபைகள் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக துவங்கிய கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இது இருந்தது.

திரினித்தேன் சங்கக்கூட்டம்

இதன் முக்கிய நோக்கமாக இருந்தவை:

  1. திருச்சபையின் அதிகாரத்துவ படிநிலை மாற்றம்
  2. சமயத்துறவோர் வாழ்வியலில் மாற்றம்
  3. ஆண்மீக இயக்கங்கள்
  4. அரசியல் நோக்கு

இந்த மறுமலர்ச்சியின் காரணமாகவே சமயத்துறவோருக்கு சீரான ஆண்மீக்கல்வியும் இறையியல் கல்வியும், மற்றும் பொதுநிலையினர் கிறிஸ்துவோடு கொண்டுள்ள தனிப்பட்ட உறவு நிலை போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படலாயிற்று.