சிலுவையின் புனித யோவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிலுவையின் புனித யோவான்
Saint John of the Cross

சிலுவையின் புனித யோவான்
ஆதினத் தலைவர், மறைவல்லுனர்
பிறப்பு சூன் 24, 1542(1542-06-24)
போண்டிவேரோஸ், எசுப்பானியா
இறப்பு திசம்பர் 14 1591 (அகவை 49)
உபேதா, அந்தலூசியா, எசுப்பானியா
ஏற்கும் சபை கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம், லூத்தரன்
அருளாளர் பட்டம் திருத்தந்தை பத்தாம் கிளமன்ட்-ஆல் ஜனவரி 25 1675
புனிதர் பட்டம் திருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட்-ஆல் டிசம்பர் 27 1726
முக்கிய திருத்தலங்கள் எசுப்பானியா நாட்டில் உள்ள சிலுவையின் புனித யோவானின் கல்லறை
திருவிழா டிசம்பர் 14
பாதுகாவல் எசுப்பானியா நாட்டு கவிஞர், சித்தர்கள் (mystics), தியானம், தியான வாழ்வு


சிலுவையின் புனித யோவான் (Saint John of the Cross அல்லது San Juan de la Cruz, சூன் 24, 1542டிசம்பர் 14, 1591), உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர். எசுப்பானியா நாட்டினரான இவர் கார்மேல் சபைத் துறவியும் குருவும் ஆவார். கார்மேல் சபையை சீர்திருத்திய பெருமை இவரையே சாரும். புனித அவிலா தெரேசாவோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்குவதில் பெரும் பங்காற்றினார். இவர் சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவரது படைப்புகள் எசுப்பானிய இலக்கியத்தில் முக்கிய இடம் பெரும். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 34 மறைவல்லுனர்களுள் ஒருவர்.


சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்