முதலாம் லியோ (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருத்தந்தை புனித முதலாம் லியோ
ஆட்சி துவக்கம் 29 செப்டம்பர் 440
ஆட்சி முடிவு 10 நவம்பர் 461
முன்னிருந்தவர் மூன்றாம் சிக்ஸ்துஸ்
பின்வந்தவர் ஹிலாரியுஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர் லியோ
பிறப்பு ஆண்டு: பிறந்த இடம் கிபி. 391 அல்லது கி.பி 400
தஸ்கேனி, இத்தாலி
இறப்பு ஆண்டு: இறந்த இடம் 10 நவம்பர் 461
உரோமை நகரம்
புனிதர் பட்டம்
திருவிழா 10 நவம்பர்; 11 ஏப்ரல்
ஏற்கும் சபை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம்

லியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை முதலாம் லியோ, (சுமார் 391/400 - 10 நவம்பர் 461) அல்லது பெரிய லியோ என்பவர், கத்தோலிக்க திருச்சபை திருத்தந்தையாக 29 செப்டம்பர் 440-இல் இருந்து 10 நவம்பர் 461 வரை ஆட்சி செய்தவர் ஆவார்.

இவர் இத்தாலிய உயர்குடியைச் சேர்ந்தவர். பெரிய என்னும் அடை மொழியிட்டு அழைக்கப்பட்ட முதல் திருத்தந்தை இவரே.

கி.பி. 452-இல் இத்தாலியை முற்றுகையிட இருந்த அற்றிலாவை சந்தித்து, அவனை தடுத்ததால் இவர் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றார்.

இவர் திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவர்.

ராபியேல் சான்சியோவின் பெரிய லியோ மற்றும் அற்றிலாவின் சந்திப்பு. இவ்வோவியத்தில் லியோ புனித பேதுரு மற்றும் புனித பவுலால் பாதுகாக்கப்படுவதாக சித்தரிக்கப்படுகின்றார்

கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் 10 நவம்பர் ஆகும். கிழக்கு மரபுவழி திருச்சபையில் பிப்ரவரி 18 ஆகும்.[1]

இவற்றையும் காண்க [தொகு]

ஆதாரங்கள் [தொகு]

  1. Reardon, Wendy J. The Deaths of the Popes. McFarland & Co, 2003. 

வெளி இணைப்புகள் [தொகு]

முன்னர்
மூன்றாம் சிக்ஸ்துஸ்
திருத்தந்தை
440–461
பின்னர்
ஹிலாரியுஸ்