சாமுவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாமுவேல்
InfantSamuel.jpg
குழந்தை சாமுவேல் ஓவியம் - 1723
சுய தரவுகள்
இறப்பு பெஞ்சமின் ஊரில் உள்ள இராமா நகர்

சாமுவேல் (Samuel; /ˈsæm.j.əl/;[1] வார்ப்புரு:Hebrew name; கிரேக்கம்: Σαμουήλ Samouēl; இலத்தீன்: Samvel; அரபு மொழி: صموال Ṣamawal; Strong's: Shemuwel) என்பவர் எபிரேய விவிலியத்தின் சாமுவேல் நூல் குறிப்பிடும் பண்டைய இசுரேலின் தலைவர் ஆவார். இவர் குரானில் பெயர் குறிப்பிடாமல் இறைவாக்கினராக குறிப்பிடப்பட்டுள்ளார்.[2]

யூத போதக இலக்கியத்தின்படி இவர் கடைசி எபிரேய நீதித்தலைவரும், இசுரேல் நாட்டினுள் இறைவாக்குரைத்த முதலாவது பெரிய இறைவாக்கினரும் ஆவார். சாமுவேல் நூலின்படி, இவர் முதலிரு இசுரேலிய அரசர்களான சவுலையும் தாவீதையும் அரசர்களாக எண்ணை பூசி அருட்பொழிவு செய்தார்.

உசாத்துணை[தொகு]

  1. LDS.org: "Book of Mormon Pronunciation Guide" (retrieved 2012-02-25), IPA-ified from «săm´yū-ĕl»
  2. http://www.guidedways.com/search-keyword-Samuel-translator-5.htm Al-Baqara [2:247,248 & 251]
"http://ta.wikipedia.org/w/index.php?title=சாமுவேல்&oldid=1540192" இருந்து மீள்விக்கப்பட்டது