எலிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எலிசா

சூனாமித்தாலின் பெண்ணின் மகனை உயிர்த்தெழச் செய்தல், ஆரம்ப 1900களின் விவிலிய அட்டை சித்தரிப்பு
இறைவாக்கினர்
இறப்பு சமாரியா
ஏற்கும் சபை/சமயம் யூதம்
கிறித்தவம்
இசுலாம்
திருவிழா சூன் 14
சித்தரிக்கப்படும் வகை இறைவாக்கினர் போன்று உடுத்து, ஏட்டுச்சுருளை கொண்டிருத்தல்


எலிசா (/ɪˈlʃə/;[1] எபிரேயம்: אֱלִישָׁע, தற்கால Elisha திபேரியம் ʼĔlîšāʻ ; "கடவுள் என் மீட்பு", Greek: Ἐλισσαῖος, Elissaîos or Ἐλισαιέ, Elisaié, Arabic: اليسع Elyasaʻ) என்பவர் எபிரேய விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அற்புதம் நிகழ்த்திய ஓர் இறைவாக்கினர். இவரைப் பற்றி இசுலாம் மற்றும் பாகாய் நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.[2] இவருடைய பெயர் எபிரேய மொழியின் ஊடாக ஒலிபெயராக "எலிசா" என்று உச்சரிக்கப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. p. 239. ISBN 0-582-05383-8.  entry "Elisha"
  2. Revisioning the Sacred: New Perspectives on a Bahái̓́ Theology - Volume 8 - Page 32, Jack McLean - 1997 -

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=எலிசா&oldid=1540347" இருந்து மீள்விக்கப்பட்டது