நான்காம் ஸ்தேவான் (திருத்தந்தை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நான்காம் ஸ்தேவான் | |
|---|---|
![]() |
|
| ஆட்சி துவக்கம் | ஜூன் 22, 816 |
| ஆட்சி முடிவு | ஜனவரி 24, 817 |
| முன்னிருந்தவர் | மூன்றாம் லியோ |
| பின்வந்தவர் | முதலாம் பாஸ்கால் |
| பிற தகவல்கள் | |
| இயற்பெயர் | ??? |
| பிறப்பு ஆண்டு: பிறந்த இடம் | ??? |
| இறப்பு ஆண்டு: இறந்த இடம் | சனவரி 24 817 உரோமை நகரம், இத்தாலி |
திருத்தந்தை நான்காம் ஸ்தேவான் ஜூன் 816 முதல் ஜனவரி 817 வரை திருத்தந்தையாக இருந்தவர்.
மூன்றாம் லியோவுக்கு பின் ஆட்சி ஏற்றார். தனது முன்னவரின் கொள்கையான, குருக்களை விடுத்து பொது நிலை பிரபுக்களுக்கு ஆதரவு அளிப்பதை இவர் விடுத்தார்.
பதவி ஏற்ற உடனே (ஜூன் 816) உரோமை குடிமக்களை பிராக்கிஷ் மன்னன் லூயிசிக்கு (Louis) உண்மையாக இருக்க சத்தியம் செய்ய வைத்தார். ஆகஸ்ட் 816-இல் நேரடியாக சென்று லூயிசிக்கு முடிசூட்டினார். பின்பு உரோமுக்கு திரும்பிய அவர், அடுத்த ஆண்டு ஜனவரியில் மரித்தார்.
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
"Pope Stephen (IV) V". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
| முன்னர் மூன்றாம் லியோ |
திருத்தந்தை 816–817 |
பின்னர் முதலாம் பாஸ்கால் |
