இரண்டாம் மரீனுஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரண்டாம் மரீனுஸ்
Marinus II.jpg
ஆட்சி துவக்கம் அக்டோபர் 30, 942
ஆட்சி முடிவு மே 946
முன்னிருந்தவர் எட்டாம் ஸ்தேவான்
பின்வந்தவர் இரண்டாம் அகாப்பெட்டஸ்
பிற தகவல்கள்
பிறப்புப் பெயர் ???
பிறப்பு ஆண்டும் இடமும் ???
உரோம், இத்தாலி
இறப்பு ஆண்டும் இடமும் மே 946
உரோம், இத்தாலி
மரீனுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை இரண்டாம் மரீனுஸ், உரோம் நகரில் பிறந்தவர் ஆவார். இவர் 942 முதல் 946 வரை திருத்தந்தையாக ஆட்சி செய்தார். ஸ்பொலித்தோவின் இரண்டாம் அல்பெரிகின் (Alberic II) (932–954) குறுக்கீட்டால் திருத்தந்தையானார். இவர் தன் ஆட்சி காலத்தில் திருப்பீட நிருவாகத்தில் மட்டுமே கவனமாக இருந்தார்.

[தொகு] வெளி இணைப்புகள்

முன்னர்
எட்டாம் ஸ்தேவான்
திருத்தந்தை
942–946
பின்னர்
இரண்டாம் அகாப்பெட்டஸ்

[தொகு] ஆதாரங்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்