இரண்டாம் தியடோர் (திருத்தந்தை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்தக் கட்டுரை அல்லது இதன் ஒரு பகுதி எந்த மேற்கோளையும் சுட்டவில்லை. நடுநிலையான மேற்கோள்களை கொடுப்பதன் மூலம் இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். மேற்கோள் தரப்படாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். (December 2009) |
| இரண்டாம் தியடோர் | |
|---|---|
![]() |
|
| ஆட்சி துவக்கம் | திசம்பர் 897 |
| ஆட்சி முடிவு | திசம்பர் 897 |
| முன்னிருந்தவர் | ரொமானுஸ் |
| பின்வந்தவர் | ஒன்பதாம் யோவான் |
| பிற தகவல்கள் | |
| இயற்பெயர் | தியடோருஸ் |
| பிறப்பு ஆண்டு: பிறந்த இடம் | ??? உரோம் |
| இறப்பு ஆண்டு: இறந்த இடம் | திசம்பர் 897 உரோம், இத்தாலி |
திருத்தந்தை இரண்டாம் தியடோர் திருத்தந்தை ஐந்தாம் ஸ்தேவானால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இவரது சசோதரர் தியோடியுஸ் ஒரு ஆயராவார். இவர் 898-ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் 20 நாட்களுக்கு திருத்தந்தையாக இருந்தார். திருத்தந்தை ஆறாம் ஸ்தேவானால் பதவி நீக்கம் செய்யப்பட்ட குருக்களுக்கு மீண்டும் பதவி அளித்தார். திருத்தந்தை ஃபொர்மோசுஸில் திருபீடத் தேர்வை செல்லத்தக்கதாக ஏற்பிசைவளித்தார். டைபர் நதியில் தூக்கி எறியப்பட்ட அவரது உடலை கண்டெடுத்து புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்தார்.
| முன்னர் ரொமானுஸ் |
திருத்தந்தை 897 |
பின்னர் ஒன்பதாம் யோவான் |
