ஆறாம் லியோ (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆறாம் லியோ
LeoVIpapa.jpg
ஆட்சி துவக்கம் சுமார் 928
ஆட்சி முடிவு 928 முடிவு அல்லது 929 துவக்கம்
முன்னிருந்தவர் பத்தாம் யோவான்
பின்வந்தவர் ஏழாம் ஸ்தேவான்
பிற தகவல்கள்
பிறப்புப் பெயர் லியோ
பிறப்பு ஆண்டும் இடமும் ???
உரோம், இத்தாலி
இறப்பு ஆண்டும் இடமும் 928 இறுதி அல்லது 929 துவக்கம்
உரோம், இத்தாலி
லியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை ஆறாம் லியோ, உரோம் நகரில் பிறந்தார். திருத்தந்தை பத்தாம் யோவானுக்குப் (914–928) பின் சுமார் 928-இல் திருத்தந்தையானார். இவரது ஆட்சிகாலம் சரியாக தெரியவில்லை, ஆனால் இவர் சுமார் 7 மாதங்கள் ஆண்டார் என்பர். இவர் உரோம நிருவாகமன்ற உறுப்பினர் கிறிஸ்தேபரின் மகன் எனகின்றனர். திருத்தந்தையாவதற்கு முன் புனித சுசன்னா ஆலய கர்தினால் குருவாக இருந்தார். இவருக்கு பின் ஏழாம் ஸ்தேவான் (928 or 929–931) திருத்தந்தையானார்.

[தொகு] ஆதாரங்கள்

முன்னர்
பத்தாம் யோவான்
திருத்தந்தை
928
பின்னர்
ஏழாம் ஸ்தேவான்
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்